
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி-தொகுதி மறு வரையறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. தொகுதி மறு வரையறை கொண்டுவர துடிக்கும் மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாவட்டத் தலைவர் எம்.பி. சக்திவேல் அவர்கள் தலைமையில் பொள்ளாச்சி காந்தி சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி கருப்பு பலூன்கள் ஏந்தி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாநில பிரச்சார குழு செயலாளர் அன்சர் பாய் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர் கோபாலகிருஷ்ணன்,மாவட்ட பொருளாளர் எஸ். ஸ்ரீதர்,நகரத் தலைவர் ஏ. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டனப் பேரணியில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசுக்கு எதிராகவும், தொகுதி மறு வரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்பு பலூன்கள் கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில வழக்கறிஞர் பிரிவுதுணைத் தலைவர் வக்கீல் பி. ரவி,பிசிசி உறுப்பினர் தினேஷ்,பி.வி.எஸ் கவிதா,மாவட்ட கே. ஆர்.என் தேவகுமார்,ஜி மதுசூதனன், கே.ஜே.ஏ.ராஜன், தளிசேகர்,கே.எம் தங்கவேல்,சிற்பி ஜெகதீசன்,வி.சி முருகன்,திருநகர் மணி,எஸ்.பி.கே ரகுபதி,சர்க்கிள் தலைவர் ஏ.முகமது இஸ்மாயில்,முருகநாதன்,வட்டாரத் தலைவர்கள் கோட்டூர் பூபதி,தமிழ்ச்செல்வன்,ஜவகர்,வால்பாறை அமீர்,ஆனைமலை ஆதாம்,

இளைஞர் அணி சேதுபதி,சர்புதீன்,சிறுபான்மை துறை தலைவர் முகமது ஹாருன்,மகளிர் காங்கிரஸ் தலைவர் மகாலட்சுமி,ஓ.பி.சி ரவிக்குமார்,ஊடகப்பிரிவு பிரபு,கலாவதி,குமரன் நகர் காளிமுத்து, சார்லஸ்,முபாரக் பாஷா,.அய்யாசாமி, ஹரி பாலகிருஷ்ணன்,லியாகத் அலிகான்,வெண்ணிலா ரவிக்குமார்,ஆட்டோ கணேஷ், பி.என். லோகநாதன்,ஆட்டோ செல்வராஜ்,ரத்தினசாமி சேகர், வெங்கடேஷ்,ராமசாமி.காமராஜ்,குறிச்சி ஜெகநாதன், சிவானந்தம்,கண்ணன்,ஹாரிஸ்,ஈசா, ராமமூர்த்தி,சக்திவேல்,டைலர் நடராஜ்,நாகராஜ்,ஜெயக்குமார்,பாபு,தேவிகா கோவிந்தராஜ்,நந்தகுமார், சக்திவேல்.ராபியா. அன்பன்பஷீர், கருப்பசாமி, செந்தில், சுப்புலட்சுமி,பொன்னுச்சாமி, ஜாஸ்மின், அமானுல்லா, செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.








