நிர்வாகமும் வளர வேண்டும் தொழிலாளரும் வாழ வேண்டும்! – புதிதாக சி.ஐ.டி.யு வில் சேர்ந்த தோழர்களுக்கு P.பரமசிவம் உரை!!

​வால்பாறை சங்கிலி ரோடு எஸ்டேட்டைச் சேர்ந்த சூப்பர்வைசர் குமார் மற்றும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்கத்தில் இணைந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் உரையாற்றிய தோழர் பரமசிவம் நிர்வாக மற்றும் தொழிலாளர் நலன் எப்போதும் பாதுகாக்கப்படும் எனக் கூறினார். மேலும் மாலை நேரத்தில் வெளிச்சத்துடன் சமையல் எரிவாயு உருளை விநியோகம் மண்ணெண்ணெய் கிடைக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு அதை பெற்றுத் தருதல் தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் பழுதடைந்த நடைபாதையைச் சீரமைத்தல் ஆகிய கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

​தொடர்ந்து தோழர் அகமது பாவா அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts