பத்திரிகையாளர்கள் நலன் காக்க உடனடி நடவடிக்கை வேண்டும் பொள்ளாச்சியில் அகில பத்திரிகை ஊடக சங்கம் வலியுறுத்தல்!!

பொள்ளாச்சி
பத்திரிகையாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் அகில பத்திரிகை ஊடக சங்கத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் உள்ள சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சங்கத்தின் துணைத் தலைவர் பனிமலர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சத்யபாமா வரவேற்புரையாற்றினார். மாநில செய்தி தொடர்பாளர் ஜே. அருண் ஹென்றிக்ஸ் தொகுப்புரையும் மாணிக்கம் சிறப்புரையும் வழங்கினர். கூட்டத்தின் நிறைவாக சாமிநாதன் நன்றியுரை கூறினார். மேலும் மூத்த பத்திரிகையாளர் சுரேஷ் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில்
பொள்ளாச்சி பகுதி பத்திரிகையாளர்களின் பிரச்சனைகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும்
ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சென்று தீர்வு காணவும் சங்கம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ் குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts