
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் இன்று மிலாது நபி விழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் வால்பாறை வட்டார பகுதிகளில் பொதுமக்கள்,பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஆடல் பாடல் என கோளாகாலமான நிகழ்வுடன் மழை என்று கூட பாராமல் நடத்தினர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வால்பாறை வியாபாரி சங்கம் மற்றும் ஓட்டுநர்கள் சிறப்பான முறையில் குழந்தைகளின் அணிவகுப்பை வரவேற்று சிறப்பித்தனர்.
மீளது நபி ஊர்வலத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். இதனால் வால்பாறை வட்டார பகுதியில் சிறிது நேரம் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர் பேபி திவ்யக்குமார்.











