துர்நாற்றம்! தொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள இடம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள வால்பாறை பள்ளிவாசல் பின்புறம் உள்ள மாடு வைத்திருக்கும் இடம் பொதுமக்கள் சுற்றி வசித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த இடத்தில் அதிக அளவு மாடு வைத்திருப்பதினால் துர்நாற்றம் வீசுகிறது. கசிவு நீர்கள் மற்றும் எலும்புகள் மாட்டு கழிவு பொருட்களை அப்பகுதியில் குமித்து வைக்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வருகின்றது.

பலமுறை மக்கள் கூறியும் நகராட்சி ஆணையர் ஆய்வாளர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டாக எழுந்துள்ளது. பின்பு அப்பகுதியில் உள்ள சவரங்காடு எஸ்டேட் வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் வீசுகிறது என்று புகார் அளித்துள்ளனர்.

இது போன்ற இடங்களை சுகாதார சுகாதாரமாக வைப்பதற்கு நகராட்சி ஆய்வாளர் மற்றும் ஆணையர் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வழியே நடக்கும் பொதுமக்களும் கூறி வருகின்றனர். இதனை கண்டாவது நடவடிக்கை எடுப்பார்களா என கேள்விக் குறியாகவும் உள்ளது.

செய்தியாளர்,

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts