
கோவை : பரவிவரும் டெங்கு காய்ச்சலுக்கு வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் மருந்தாக நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு கோவை தெற்கு தொகுதி தலைவர் ஷாஜகான் தலைமையில் தொகுதி இணை செயலாளர் ஹக்கீம் அவர்கள் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் மரக்கடை கிளைப்பு பொருளாளர் காஜா மைதீன் அவர்களும் எH M P R வீதி கிளை தலைவர் ஆஷிக் அவர்களும் வின்சென்ட் ரோடு கிளை தலைவர் இக்பால் அவர்களும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.









