மூணாறில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வே இல்லையா??


கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதியில் சில காலங்களாகவே வாகன நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் யாவரும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்டன. மட்டுமின்றி பல நடவடிக்கைகள் எடுக்கக் கோரி கேள்விகள் எழுந்தன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆனால் தற்போது வரையிலும் மூணாறு பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கொண்டு இருப்பது இன்றியமையாததாக ஆகிவிட்டது. காரணம் குறுகிய சாலை இருப்பதாலும் அதனை மேம்படுத்துவதற்கு அதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கு அரசு முன் வர வேண்டும் மற்றும் தற்பொழுது வாகன நெரிசல்களை குறைப்பதற்கு கனரக வாகனங்கள் முக்கியமான சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது எனவும் சாலை ஓரங்களில் வைத்திருக்கிற கடைகள் அகற்றப்பட்டு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டது போக்குவரத்து கமிட்டி ஆகஸ்ட் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் போக்குவரத்து நெஞ்சில் கொடுக்க பல வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாக்குறுதி அளித்திருந்த போதிலும் தற்பொழுது அதன் நடைமுறை படுத்தாமல் வெறும் வாத்தியார்களே உள்ளதாக பகுதியில் உள்ள மக்கள் கூறுகின்றனர் இதுவரை போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து கமிட்டி எடுத்த முடிவுகளை செயல்படுத்த இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே ஒரு கால் அடிப்படையில் வாகன நெறி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பிலும் சுற்றுலா பயணிகளின் சார்பிலும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts