
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள நகராட்சி ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம், போனஸ் கேட்டு நகராட்சி முன்பாக நகராட்சி ஒப்பந்தம் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் பொதுமக்கள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர் திவ்யக்குமார்









