சின்ன அம்மா இது வார்த்தை அல்ல தன் அடையாளம் மறைக்கப்பட்டாலும் பலருக்கு அடித்தளம் இவரே என்பது மறுக்க முடியாத உண்மை உண்மை மட்டுமே பேசிய அரிச்சந்திரன் என்ன ஆனார் என்பது புராணங்கள் மூலம் அறிவோம், அதை விட உண்மையாக ஒருவர் இருந்தால் என்ன நிலைக்கு வருவார்கள் என்பதர்க்கு இவரே முன் உதாரணம்.
நல்ல நட்புக்கும் மட்டும் அல்ல ஆளுமை திறனுக்கும் முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் இவரே காரணம் எங்கள் புரட்சி தாய் சின்னம்மா அவர்கள். உண்மை உறங்குமே தவிர.
எந்த காலமும் அழியாது என்பதற்கு இவரே முன் உதாரணமாக மாறுவார்.
என்பது காலத்தின் கட்டாயம்.
மக்கள் நலன் காத்திட தமிழகத்தை ஆள புரட்சி தாய் சின்னம்மா அவர்களால் மட்டுமே முடியும் அம்மா அவர்களின் சுவாசகாற்றே! இனி நீங்கள் தான் எங்கள் சுவாசம் தமிழக உரிமைகளை மீட்டெடுக்கவரும் மகராணியே எங்களின் புரட்சி தாயே வருக.வருக..வருகவே.
சின்னம்மாவின் விசுவாசி
ஒத்தக்கடை, செந்தில்.
திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவன தலைவர்.
எம்.ஜி.ஆர். நேசன் அன்பு செரிப்.