துரோகங்கள் அரசாண்டு பின்பு தூக்கி எறியப்பட்டது என்பது வரலாறு இது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் 1972- அரசியலில் இருந்து ஆரம்பமானது, அண்ணாவின் பெயரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் சிதைந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆட்சியை இழந்தாலும் எதிர்க்கட்சி அந்தஸ்துடன்
அரசு பங்களாவில் அரசு வாகனத்தில் உல்லாச வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்கள்.
அப்பாவிகளாக இருந்து அடப்பாவிகளாக மாறியவர்கள்… இன்றைக்கு நடுத்தெருவில் நிற்பது அப்பாவியான அண்ணா திமுக தொண்டர்களே.
இந்த நிலை மாறுமா?
இழந்ததை மீட்க முடியுமா?
-எம்ஜிஆர் நேசன்.