கோவை மாவட்டம் பொள்ளாச்சி
அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா நோய்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை அறிந்த அம்பராம்பாளையம் பொதுமக்களும், உறவினர்களும் மிகுந்த சோகத்துக்கு ஆளானார்கள்.
கொரோனா நோய்தொற்று பாதிப்புக்குள்ளாகி பெண் ஒருவர் இறந்த செய்தி அறிந்த பாப்புலர் ஃப்ரெண்ட் சகோதரர்கள் அவரை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்து நல்லடக்கம் செய்தனர்.
செய்தியாளர்
M.சுரேஷ்குமார்.