கோவை மாநகராட்சி தேர்தல்… திமுக தொகுதிகள் ஒதுக்கீடு…

கோவை – உள்ளாட்சி தேர்தல்

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில்,

சிபிஐ க்கு 4 வார்டுகள் ஒதுக்கீடு.

மதிமுகவிற்கு 3 வார்டுகள் ஒதுக்கீடு.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகள் ஒதுக்கீடு.

மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு வார்டு, திமுக

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1.

– திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், சிஆர்.இராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி ஆகியோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp