ஆதரிப்பீர் முகம் பார்க்கும்
கண்ணாடி சினத்தை..!! உங்களின் எண்ணம் போல் உங்களின் பிரதிபலிப்பாக உங்களுக்கு ஆண்டவனின் அருளால் முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்தை தமிழக தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. முகக் கண்ணாடி!! அழகின் ஓவியம்..உண்மையின் தோற்றம்.. உரிமையின் வெளிச்சம்.. உள்ளத்தின் உற்சாகம்…நேர்மையின் நேசிப்பு.. மனதின் வெளிப்பாடு..நிழலின் உண்மை..அசலின் பிம்பம்… தன்னம்பிக்கையின் ஊக்கம்.. உற்சாகத்தின் பிரதிபலிப்பு…
நீங்களும் மக்களும் ஒன்றே என்ற பிரதிபலிப்பே உங்களுக்கு ஒதுக்கப்பட்ட முகம் பார்க்கும் கண்ணாடி உணர்த்துகிறது.
என்றும் மாறா குணமும் மனமும் மக்கள் மீது பேரன்பு கொண்ட பாசமும் ஒரே கொள்கையும் குறிக்கோளும் உங்களின் உண்மை முகத்தை மக்களுக்கு என்றும் இருக்கும் என்பதை இந்த முகக் கண்ணாடி சின்னம் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
கோவை மாவட்ட 95 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ராஜசேகரன் என்கின்ற அஜித் ராஜா முகக் கண்ணாடி சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் சமூக ஆர்வலர்கள் கோவை.
-பாஷா திருப்பூர்.