கோவை மாநகராட்சி 86வது வார்டு திமுக கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் இ.அகமது கபீர் அவர்கள் நேற்று 4.2.2022 வேட்பு மனு தாக்கல் செய்தார் இதில் திமுக பகுதி கழக செயலாளர் ஜெய்னுலாப்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் உமார், தமுமுக மாநில செயலாளர் சாதிக் அலி, மாநில தொண்டரணி செயலாளர் ஷர்புதீன்,மமக மாவட்ட செயலாளர் பாபு,தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான்,மமக மாவட்ட பொருளாளர் அப்பாஸ், திமுக வார்டு பொறுப்பாளர்கள் குதுபுதீன், ஜாபர் அலி, அசரப்,மமக துணைத் தலைவர் சிராஜூதீன், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல்,ஆஷிக் அகமது, அப்துல் ராஜக், மமக மாவட்ட துணை செயலாளர்கள் முகமது பஷீர், நூறுதீன், இப்ராஹிம், திமுக டிஸ்கோ காஜா, கேபிள் ரஃபிக், மைதீன் சேட்,
திமுக தொண்டரணி அமைப்பாளர் நௌஷாத், முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் கபூர், திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கரும்புக்கடை சாதிக், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் அதிகமான நபர்கள் கலந்து கொண்டார்கள் என மாவட்ட செயலாளர் முஜீப் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப்.