கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் வார்டு 22 உட்பட்ட பகுதியில் தற்போதைய கவுன்சிலர் திராவிட பாபு அவர்கள் உத்தரவின் பெயரில் சேரன் மாநகர் பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் கழிவுநீர் வடிகால் தூர்வாரும் பணியும் கொசு மருந்து அடிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திமுக கவுன்சிலர் பாபு அவர்கள் வாட்ஸப் வாயிலாக அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து விரைந்து மக்களின் குறைகளை தீர்த்து வருகிறார். கடந்த ஆட்சியின் போது தேகத்தில் உள்ள… செய்யாத பல வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளார் புதிய திமுக கவுன்சிலர் பாபு அவர்கள்.
மேலும் சேரன் மாநகரில் உள்ள அமைப்புகள் சார்ந்த பங்குகள் இவரை நாடி சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவரது செயல் அப்பகுதியில் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.