கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புதூர் காலனியைச் சேர்ந்தவர் திவாகர் 24. இவர் கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள திருமணமான பெண்ணும் குழந்தையும் தனியாக இருந்துள்ளனர் இதைக்கண்ட திவாகர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார் அப்பெண் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தில் ஓடி வருவதைக் கண்ட திவாகர் அங்கிருந்து ஓடி விட்டார்.
இச்சம்பவம் குறித்து அப்பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் தொண்டாமுத்தூர் போலீசார் திவாகர் மீது வழக்குப்பதிவு செய்து சிவா அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.