மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் பொள்ளாச்சியில் நடைபெற்றது..!!

மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் பொள்ளாச்சியில் நடைபெற்றது..!!

பொள்ளாச்சியில்இரண்டு நாட்களாக NGM கல்லூரியில் சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பல குழந்தைகள், மாணவர்கள் & பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியை பொள்ளாச்சி சதுரங்க சங்கம், பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் & NGM கல்லூரி சார்பாக நடத்தப்பட்டது. அடுத்த மாதம் தேசிய அளவிலான சதுரங்க போட்டிகள் நமது பொள்ளாச்சியில் அடுத்த மாதம் நடைபெறுகிறது என்பது பெருமைக்குறியது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அலாவுதீன், ஆனைமலை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp