கோவை மாவட்டம் போத்தனூர் சாரதா மில் சாலையில் இன்று காலை 12 மணி அளவில் தண்ணீர் குழாய் உடைந்து ஓடுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை வரலாறு செய்திகளுக்காக,
-ஈசா. குறிச்சி காதர்.