சூலூரில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுகவினர்..!!

கோவை கிழக்கு மாவட்டம் சார்பில் சூலூரில், கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமையிலான கழக அரசின் நிதிநிலை அறிக்கையினை விளக்கியும் – வரலாற்று சிறப்புமிக்க உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு வாக்களித்தோர்க்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில்
தலைமை கழக பேச்சாளர்கள் தமிழன் பிரசன்னா மற்றும் .
மதுரை குருசாமி அவர்களின் கருத்துரையில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய கழக – பேரூர் கழக பொறுப்பாளர்கள் பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-செய்யது காதர் குறிச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp