நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் துத்திபாளையம் ரயில்வே சப்வே பொது மக்கள் தினந்தோறும் வேலைகளுக்கு சென்று வருவதால் பஸ்கள் வர சிரமம் இருப்பதால் மாற்று வழியில் நல்ல ஒரு பாதையை சீரமைக்க தருமாறு தார் சாலைகளை அமைத்து தருமாறும் அங்கு வசிக்கும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ரஞ்சித் திருச்செங்கோடு.