கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் பொங்காளியூர் ஊராட்சி நடுநிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை கல்வி குழு மறுகட்டமைப்புக்கூட்டம் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொங்களியூர் வார்டு கவுன்சிலர், வார்டு மெம்பர். உறுப்பினர்கள். பொங்காளியூர் ஊராட்சி நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர், மற்றும்.ஆசிரியர்கள் பள்ளி மாணவ மானவிகளின். பெற்றோர்களும் கழந்துகொன்டனர்கள்.
இக்கூட்டத்தில் மேலாண்மை கல்வி குழுவிற்கு தலைவர்,செயலர், பொருளாளர் ஆகிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து நியமனம் செய்யப்பட்டனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் இனிய உதயம் கலைக்குழு தலைவர்.
ஆர்,உதயக்குமார். ச,சித்ரா. போன்றவர்களும் கலந்துகொன்டனர்கள். நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-அலாவுதீன் ஆனைமலை.