தமிழகத்தில் பள்ளி திறப்பு அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!!

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

வரும் 2022-2023 கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு அட்டவணையில்

1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். என்று தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ச.கலையரசன், மகுடஞ்சாவடி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp