நாளை காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
தேவனுார்புதுார் துணை மின் நிலையம்:- கரட்டூர், ராவணாபுரம், கரட்டுமடம், அனுமந்தபட்டணம், மற்றும் பாண்டியன் கரடு
ஆனைமலை துணை மின் நிலையம்:- குப்புச்சிபுதுார், பாறைப்பதி, ஜே.ஜே., நகர் மற்றும் சுள்ளுபொருக்கியம்மன்பதி
ஆகிய இடங்களில் மின்தடை. என ராம்பிரகாஷ், செயற்பொறியாளர் அங்கலக்குறிச்சி கூறியுள்ளார்.
மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை பொள்ளாச்சி துணை மின்நிலையம் ஊஞ்சவேலாம்பட்டியில் ஒரு பகுதி, பெரியாக்கவுண்டனுாரில் மட்டும் மின்தடை என செந்தில்வேல், பொள்ளாச்சி செயற்பொறியாளர், தகவல் கூறியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக.
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.