கோவை மாவட்டம் மருதமலை பகுதியில் நெகிழி குப்பைகளை சேகரிக்கும் களப்பணிக்கு, இந்து அறநிலையத்துறை மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுடன் இணைந்து தூய்மைப்பணி!
அனைவரும் வாரீர்!!
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும்.
இதயத்தின் ஈரம் கொண்டு!! புவியின் ஈரம் காப்போம்!!
இடம் : மருதமலை திருக்கோயில்
நாள் & நேரம் :27/05/2022 வெள்ளிக்கிழமை & காலை 10.30 – 2.00
ஒருங்கிணைப்பு:
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
தொடர்ப்பு கொள்ள;
8015714790
[email protected]
www.kovaikulangal.org
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், I.அனஸ்.