செல்வபுரம் பகுதியின் 77 வது வார்டிற்குற்பட்ட சண்முகராஜபுரத்தின் ஆழ்குழாயும் சொக்கம்புதூர் கருப்பண்ணன் பாதையில் உள்ள ஆழ்குளாய் கினறுகள் சரிவரஇயங்காமல் இருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 77வது வார்டின் மாமன்ற உறுப்பினர் செந்தில் ராஜலட்சுமியின் ஏற்பாட்டில் செந்திலின் மேற்பார்வையில்,
இரண்டு ஆழ்குழாய்கினறுகளும் சரிசெய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய 77வது வார்டின் மாமன்ற உறுப்பினர் செந்தில் ராஜலட்சுமியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை தெற்கு மாவட்ட நிருபர்.