கோவை தெற்குமண்டலம் 77வது வார்டின் ரங்கசாமி காலணியில் வார்டின் மாமன்ற உறுப்பினர்
முனைவர் ராஜலட்சுமி செந்தில் MBA அவர்களின் முயற்சியில் ரங்கசாமி பகுதிமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தூர்வாரும்பணியை மின்சாரம் துவிலக்கு ஆயத்திர்வு அமைச்சர்
செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
தமிழக மக்களின் முதல்வர் தளபதி அவர்களின் ஆனைப்படி இன்று மாமன்ற உறுப்பினர் தமது பணியை துவக்கி மக்களுக்காக சேவையாற்றி வருவதை பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.