கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பணை அருகில் உள்ள வள்ளக்கடவு என்றபகுதியில் பிராய்லர் கோழி அதிக எடையுடன் முட்டையிட்டு அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாதரணமாக கோழி அறுபது முதல் எழுபது கிராம் வரையிலான எடை கொண்ட முட்டையிடும் ஆனால் அம்பலகவலை என்ற இடத்தில் இறைச்சி கடையிலிருந்து பிராய்லர் கோழி குஞ்சை சுரேஷ் என்பவர் வாங்கி வந்து வளர்த்துள்ளார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முட்டையிடும் பருவம் வந்த போது வித்தியாசமாக நூற்றி ஐம்பது கிராம் எடை கொண்ட முட்டைட்டுள்ளது.
இதை அறிந்த அருகில் உள்ள மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.