அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வேட்டைக்காரன் புதூரில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என ஆனைமலை வட்டாரசுகாதார
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேற்பார்வையாளர் செல்லத்துரை, சுகாதார ஆய்வாளர்கள் அருணாச்சலம், நந்தா மற்றும் ரகுநாத் ஆகியோர் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின் பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்ட 6 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
-அலாவுதீன், ஆனைமலை.