தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடியில் சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை அகற்ற வேண்டும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் குற்றவாளிகளான எடப்பாடி பழனிச்சாமி, காவல்துறை உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், துணை தாசில்தார்கள் உள்ளிட்டோரை
தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி “மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்” என்ற அமைப்பின் சார்பில் தூத்துக்குடியில் நகரின் பல பகுதிகளில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.