வருகின்ற 30.8 22.புதன் முதல் 2.9.22 வெள்ளி வரை இந்து மக்கள் கட்சி சார்பில் முதலாம் ஆண்டு விநாயகர் சதூர்த்தி விழா நடைபெறுவதாகவும் அதில் எனது பெயரை,
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
என்னிடம் எவ்வித அனுமதியும் பெறாமலும் நோட்டீஸ் ஒன்றினை பொது மக்களிடம் வழங்கி வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக அறிந்தேன்.
எனக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை
என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இச்சம்பவம் குறித்து விரைவில் காவல்துறையில் புகார் அளிப்பேன்.
காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.என கோவை மாநகர மேயர் திருமதி கல்பனா ஆனந்தகுமார் தெரிவித்தார்!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.