காயல்பட்டினத்தில் இயங்கி வரும் இக்ரா கல்வி அமைப்பின் மூலம் வருடம் தோறும் 10 மற்றும் 12வது வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப்பணம் மற்றும்
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மெடல் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி காயல்பட்டினம் ஜலாலியா மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
காயல்பட்டினத்தில் அதிக மதிப்பெண் பெற்ற கேம்பலாபாத்தை சேர்ந்த சகோதரி ருமானா அவர்களுக்கு 12வது வகுப்பில் முதலிடம் பெற்றமைக்காக 5,000 ரொக்கபரிசு மற்றும் மெடல், சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் வகித்த மாணவிக்கு மூன்றாயிரம் மற்றும் மூன்றாமிடம் வகித்த மாணவிக்கு இரண்டாயிரம் மற்றும் சான்றிதழ், மெடல் வழங்கப்பட்டது.
அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வியில் சாதனை படைத்ததற்காக விருதுகள் மற்றும் பரிசுகள் கொடுத்து கவுரவிக்கப்பட்டனர்.
-அன்சாரி, நெல்லை.