கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழ் மன்னர்களான ராஜராஜ சோழன், ராணி மங்கம்மாள்,மருது பாண்டியர்,
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கட்டபொம்மன் போன்றவர்களின் சிலைகளை வைக்க வேண்டும் என வெள்ளலூர் சேர்ந்த சமூக ஆர்வலர் சூர்யா மாவட்ட ஆட்சியரிடம் இந்த மனுவை
ஒப்படைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-இரா. ராம்கி சூலூர்.