நாட்டின், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை, சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை, சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை, சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.
விமானநிலையங்கள், வழிபாட்டுதலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரயில், பஸ் ஸ்டாண்டுகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி கோவை சர்வதேச விமானநிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.