கேரளா மாநிலம் மூணார் பகுதியில் உள்ள வாத்திகுடி பஞ்சாயத்தில் வசிக்க கூடிய ஆதிவாசி சிறுமியை அவரின் உறவினரான பத்தொண்பது வயது இளைஞன் பாலியல் பலாத்கராம் செய்துள்ளார். சிறுமி தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிறுமிக்கு உடல்நிலை சரி இல்லாத நிலையில் மருத்துவ மணைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனை செய்ததில் பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவர் மாணவி கர்ப்பமாக உள்ளதாக கூரியுள்ளார்.
இதற்கு காரணமான நபர் யார் என்று விசாரிக்கும் போது போலீஸ் விசாரணையில் அருகில் வசிக்கும் உறவினர் இளைஞர் என்பது தெரிய வந்தது இளைஞனை முறிக்கா சேரி காவலர்கள் உடனடியாக கைது செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.