இன்று தமிழ்நாடு பிரஸ் எம்பிளாயீஸ் யூனியன் சார்பாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பத்திரிக்கை யாளர்களுக்கு மானிய விலையில் இடம் அளிக்க கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
Please Subscribe To This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்ட ஆட்சித் தலைவர் கண்டிப்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். முன்னதாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிஆர்ஓ அவர்களை சந்தித்து மனு கொடுப்பது சம்பந்தமாக அவரிடம் முறையான அனுமதியை பெற்று
நம்மை ஆட்சி தலைவரிடம் அழைத்துச் சென்று அந்த மனுவை அவரிடம் கொடுக்க உடன் இருந்தார்.
பத்திரிக்கையாளர்களுக்கு மானிய விலையில் இடம் அளிக்க மனு அளித்துள்ளோம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி அளித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன்.