கோவை மாவட்டம் போத்தனுர் செட்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மக்களின் பேராதரவை பெற்ற STAR Promoters pvt ltd நிறுவனம் 15 ஆண்டுகால மக்களின்
நன்மதிப்பையும் பெற்று மக்களின் தேவைகளுக்கு ஏற்ப வீட்டு மனைகள் ரூ.1.60 லட்சம் முதல் வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
75 வது சுதந்திர தின விழா,ஈஸ்வர் நகரில் உள்ள அலுவலத்தில்,அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஸ்டார் திரு.வெங்கட் அவர்கள் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
உடன் அலுவலக ஊழியர்கள்,பொறியாளர்கள்,நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வெங்கட் கூறுகையில் தொடர்ந்து இந்த 75 வது சுதந்திர தினத்தில் மக்களுக்கு பயன்பெறும் வகையில் வீட்டு மனையுடன் வீடுகள் குறைந்த விலையில் நாம் கட்டு கொடுக்கிறோம்.
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப எங்கள் மனைகளில் வீடுகள் உள்ளது. வீடு கட்ட வங்கியில் கடன் வசதியும் செய்து தருகிறோம்,உங்கள் கனவு வீடு எங்கள் மனையில் என்றார்.
மேலும் தொடர்புக்கு :
7502751555,7502851555
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.