முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளான இன்று 77 வது வார்டின் மாமன்ற உறுப்பினர் ராஜலட்சுமி செந்தில் குமார் MBA அவர்கள்கலைஞர் புபைபடத்திற்கு மாலை அனுவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் செந்தில் குமார் ராஜலட்சுமி ஜொகரா மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஜீப்ரஹ்மான், செல்வபுரம்.