நேற்று மதியம் சுமார் மூன்று மணியளவில் கேரளாவை சேர்ந்த வண்டி எண் KL 42A 5090 Innova car பழைய மூணார் KSRTC டிப்போ அருகில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட ஸ்கூட்டரில் இடித்து மரத்தின் மீது மோதியது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மரத்தின் ஒரு பாகம் உடைந்து அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு ஓட்டுநரின் தலை மீது விழுந்து பலத்த காயத்தை ஏற்படுத்தியது. அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.