75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகளில் கொடியேற்ற வேண்டும் என ஒன்றிய அரசின் வேண்டுகோளுக்கினங்க பலதரப்ப பட்ட மக்களும் இப்போது தான் சுதந்திரம் பெற்றிருப்பதைபோன்ற உணர்வுகளோடு கொடியேற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள அண்ணாதிமுக கொடி கம்பத்திலும் இந்து மக்கள் கட்சியின் கொடிகம்பத்திலும் அரைக்கம்பத்தில் தேசிய கொடியை பறக்க விட்டதை கண்டித்த சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று காவல்துறையினரே தேசிய கொடியை
கழற்றி கண்ணியம் சேர்த்தனர்.
↓↓↓Please Subscribe This Channel to get current news ↓↓↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒன்றி பக்தர்களின் தேச பற்றை பாரத்து வெட்கப்பட வேண்டியுள்ளது என பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.