கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 75 வது சுதந்திர தினம் கொண்டாடபட்டது.இதில் லைன் கிளப் ஆப் பொள்ளாச்சி சக்ஸஸ் உடைய சேர்மன் திரு.PMJF lion மெக்சன் பாலு, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் திருமதி.சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர்,
லயன் வெங்கட்ராமன், லயன் கௌஷிக், லயன் அஷ்ரப் அலி, லயன் ரத்தினகுமார், நகராட்சி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் தலைமை கொண்டு விழா நடைபெற்றது.
“நகரம் காக்கும் நல் உள்ளம்” என்ற விருதுகள் வழங்கி கவுருவிக்கப்பட்டனர். நகராட்சியில் பணிசெய்யும் 22 துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி “நகரம் காக்கும் நல் உள்ளம்” என்ற விருதுகள் விருது வழங்கி கவுருவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பொள்ளாச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள 330 இக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளுக்கு பிஸ்கட், பிரட், வழக்கப்பட்டது.
கடந்த நாட்களில் மழையால் கடும் அவதிக்கு உண்டாகும் மழை வாழ் மக்களுக்கு இடங்களை தேர்வு செய்து, நெல்லியாம்பதியில் 100 பேருக்கு வேட்டி துண்டு மளிகை பொருள்கள், பக்கெட் ரூ.60,000 மதிப்புள்ள பொருட்கள் அங்குள்ள
தாசில்தார் Deputy Collector திரு.அப்பாஸ் அவர்கள் மூலம் மலைவாழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டது.
இதில் லயன் மெக்சன் பாலு,லயன் LION கஸ்தூரி சண்முகம், அரிமா கேசவன், அரிமா ஜெயராம், அரிமா சிறுகலந்தை பாலு கலந்து கொண்டார்கள்.
ஏழை எளிய மக்கள் பயன்பெரும் வகையிலும் அவர்களுக்கு எங்கள் லைன் கிளப் ஆப் பொள்ளாச்சி சக்ஸஸ் சார்பில் சேவைகள் தொடரும் என PMJF அரிமா MEKSON பாலு கூறியுள்ளார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.