இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவை ஈச்சனாரில் உள்ள அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஈச்சனாரி விநாயகரை தரிசித்தனர்.
அங்குள்ள பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல் ஆய்வாளர் திருமதி பிரபா தேவி அவர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியை மிகவும் சிறப்பாக காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஏ.பழனி, கணபதி.