அரசுக்கு ₹500 கோடி இழப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குபதிவு 500 கோடி இழப்பு – எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு கிராமப்புறங்களில் தெரு விளக்குகளை LED விளக்குகளாக மாற்றியதில்,
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அரசுக்கு சுமார் ₹500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு! புதிய வழக்கின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
-Ln. இந்திராதேவி முருகேசன் / சோலை. ஜெய்க்குமார்.