திருப்பூர் அவிநாசி ரோட்டில் திருமுருகம் பூண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்ததைக் கண்டு
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திரு தங்கப்பாண்டி பி சி அவர்கள் மகாவிஷ்ணு ட்ரஸ்டிங் உதவியுடன் நல்லடக்கம் செய்துள்ளார்.
இச்செயலை அப்பகுதியில் உள்ள அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். காவலர்கள் தன் கடமையை மட்டும் செய்யாமல் மனிதநேயத்துடனும் செயல்படுபவர்கள் என்று இச்செயல் நிரூபித்துள்ளது.
மேலும் காவல்துறையின் மீது அதிக அளவு மரியாதையை ஏற்படுத்தி உள்ளது என்பது வார்த்தையால் சொன்னால் மிகை ஆகாது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா, திருப்பூர்.