இன்று (24/ 9/ 2022) கல்லூரி பேராசிரியர்களுக்கும் பள்ளி துறை ஆசிரியர்களுக்கும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன இதில் மூன்று போட்டிகள் நடைபெற்றன கையுந்து பந்து கைப்பந்து மற்றும் இறகு பந்து இதில் ஆர்வத்துடன் தனியார் பள்ளி ஆசிரியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
குனியமுத்துரை சார்ந்த நிர்மலா மாதா கான்வென்ட் மெட்ரிக் ஸ்கூல் ஆசிரியர்களும் கலந்து கொண்டு போட்டியில் சிறப்பாக விளையாடினர். Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ ரத்தினம் கல்லூரி CEO Dr. மாணிக்கம் அவர்களால் இது காலையில் தொடங்கி வைக்கப்பட்டது மற்றும் இதனுடைய முடிவில் சிறப்பு விருந்தினராக Sunny SP CFO and Veera Manohar CEO company name ICDS info career training sector கலந்துகொண்டு பரிசுகளை வழங்க இருக்கின்றார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன். மூணார்.