சிறுமிக்கு பாலியல் தொல்லை!!

வேலூர் சத்துவாச்சாரி நேரு நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 37), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் யாரிடமும் இதுகுறித்து தெரிவிக்க கூடாது என்று மிரட்டி உள்ளார். அதனால் பயந்துபோன சிறுமி பாலியல் தொல்லை குறித்து பெற்றோரிடம் கதறி அழுதபடி கூறினார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தில் கணேசனை கைது செய்தார். கணேசனுக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-P. இரமேஷ் வேலூர்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp