பொள்ளாச்சி நகராட்சியில் இன்று 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் இடங்கள் கீழ் வருமாறு:
1,வடுகபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்
2,குமரன் நகர்ICDS
3,வி எஸ் ஆர் ஏ பள்ளி
4,நாச்சிமுத்து பிரசவ விடுதி
5,மாரியம்மாள் பள்ளி
6,ஏபிடி ரோடு பள்ளி
7,கோட்டாம்பட்டி பள்ளி 8,பாலகோபாலபுரம் பள்ளி
9,மரப்பேட்டை பள்ளி
10,காமாட்சி நகர் ஆரம்ப சுகாதார நிலையம்
11,கோட்டூர் ரோடு பெண்கள் மேல் நிலை பள்ளி
12,எஸ் ஆர் எம் எச் எஸ் பள்ளி.
13,வெங்கட ராமய்யர் பள்ளி.
உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.