மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள்!!

கோவை சட்டமன்ற தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத குறைகள் அடங்கிய தொகுப்பை

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்று சேர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனுவை வழங்கினர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp