நீண்டகால ஆயுள் சிறைவாசிகைள தமிழக அரசு அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161-
வது பிரிவை பயன்படுத்தி பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதைல செய்யக் கோரி
மனிதேநய ஜனநாயக கட்சியின் சார்பில் நேற்று செப்டம்பர் 10 தலைமச்
செயலகம் முற்றுைக பேராட்டம் எழும்பூரில் தடைய மீறி நடைபெற்றது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமயில் நடைபெபற்ற முற்றுைக
போராட்டத்தில் விடுதைல சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு துனைத்தைலவர்
S.S.பாலாஜி எம்எல்ஏ, தமிழக கொங்கு இளைஞர் பேரைவ தலைவர் உ.தனியரசு
பாட்டாளி மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ராம்முத்துக்குமார், சமூக செயற்பாட்டாளர்
சுந்தரவள்ளி, நேதாஜி சுபாஷ் சேனா தலைவர் வழக்கறிஞர் மஹாராஜன், தமிழக
வாழ்வுரிைம கட்சியின் கெள்கைபரப்புச் செயலாளர் திருப்பூர் சுடலை, ஆகிேயார்
முன்னிலை வகித்தனர்.
முற்றுைகைய கொடி அசைத்து வீரத்தாய் அற்புதம்மாள் அவர்கள் தொடங்கி வைத்தார்.
முற்றுைகயில் திரளான பெண்கள் கைக்குழந்தைகளுடன் அணி வகுத்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களும் மதியம் 3 மணி முதல் குழுமத்
தொடங்கினர். தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள், வேன்கள்,
கார்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்தவர்கள் போராட்ட களத்தில்
கோரிக்கை முழக்கங்கைள எழுப்பியப்படி அணிவகுத்தனர்.
போராட்டப் பகுதியை சுற்றிலும் மனிதேநய ஜனநாயக கட்சியின் கொடிகள்
கட்டப்பட்டிருந்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் அப்பகுதியில் உள்ள
சாலைகள் நெரிசலால் திணறியது. ஒரு கட்டத்தில் முற்றுைக போராட்டத்தில்
திரண்டவர்கள் அனைவரயும் கைதுசெய்ய முடியாமல் போலீசார்கள் திணறினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுச்சிேயாடு தடையை மீறி திரண்டு கோஷங்களை
முழங்கியது பலராலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது.
முற்றுைகப் போராட்டத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன்ரஷீத் அவர்கள்
வரேவற்புரையாற்றினார். துனைப்பொதுச்செயலாளரும், தைலைம போராட்ட குழுவின்
தலைவருமான ஜே.எஸ். ரிபாயி அவர்கள் முழக்கங்கைள தொடங்கி வைத்தார்.
துணைப்பொதுச் செயலாளர் சையத் அஹமது ஃபாருக் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
இதில் செ.ஹைதர் அலி, தாவுத் மியா கான், இனாயத் ஹாஜியார், அத்திக்குர் ரஹ்மான்,
ஷேக் மொய்தீன், தடா ரஹீம், தர்வேஷ் ரஷாதி, அப்பல்லோ ஹனீபா, R.K.ஜலீல்,
லத்திபுல்லாஹ் ஆகிேயாரும் முற்றுைக போராட்டத்தில் முன்னிலை வகித்தனர்.
இதில் மஜக தைலைம நிர்வாகிகள் மதுக்கூர் ராவுத்தர் ஷா, மன்னை.செல்லச்சாமி,
சுல்தான் அமீர், நாச்சிக்குளம் தாஜுத்தீன், சீனி முஹம்மது, புதுமடம் அனீஸ், நாகை
முபாரக், கோவை.ஜாபர் ஆகிேயார் முழக்கங்கைள எழுப்பினர்.
களப்பணியில் முன்னிைல வகித்த மாநில துைணச் செயலாளர்கள் பொறியாளர்
சைபுல்லாஹ், பல்லாவரம் ஷபி, ஈரோடு பாபு ஷாஹின்ஷா, நெய்வேலி இப்ராஹீம்,
அப்சர் சையது, காயல் சாகுல் ஹமீது, துரை முஹம்மது, அசாருதீன், ஜாவித் ஜாபர்,
பார்த்திபன், ஹாரிஸ், மாணவர் இந்தியா தலைவர் பசீர் அஹமது, மருத்துவ சேவை
அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் லேனா இஷாக்,
மனிதேநய ஜனநாயக வணிகர் சங்கம் யூசுப் ராஜா, தகவல் தொழிநுட்ப அணி
பொறுப்பாளர்கள் கோவை.சம்சுதீன், தாம்பரம் தாரிக், ஆகிேயாரும் முற்றுைக
போராட்டத்தில் பங்களிப்பை செய்தனர்.
இப்போ ராட்டத்தை மத்திய சென்னைகிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ் கான்,
மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்ட பொதுச்செயலாளர் காஜா மைதீன்
மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிேயாரும்
போராட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
-நாளைய வரலாறு செய்திக்காக,
–செந்தில் முருகன்,சென்னை.சிவகுமார்,சிந்தாதரிபேட்டை.
–ஹனீப் கோவை.