ஒட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் திறப்பு விழா!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் நீதிமன்றம் திறப்பு விழா 14.10.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த நாளைய வரலாறு புலனாய்வு செப்டம்பர் மாதம் இதழ்களில் ஒட்டப்பிடாரம் நீதிமன்றம் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்ற தலைப்பில் செய்திகள் வெளியிட்டது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கும் மற்றும் நாளைய வரலாறு புலனாய்வு இதழ்க்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp