சென்னை:- தாம்பரத்தில் இருந்து போரூர் நோக்கி மதுரவாயில் பைபாஸில் கார் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்தக் காரின் ஏசி திடீரென்று பழுதாகி புகை வர தொடங்கியது. உடனே காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு இறங்கி பார்த்த பொழுது கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இந்த தீ விபத்தில் காரில் பயணித்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். இந்த காரில் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-தனராம், தாம்பரம்.